நட்பு

விழிகள் பார்ப்பது காட்சிகளை ...
உன் மவுனங்கள் சொல்வது
கவிதைகளை....
இமைகள் திறந்தால்
வருவது கண்ணீர் மட்டுமா ?
நம் நட்பும்தான் ...
அணை கட்டி மூடினாலும்
சிறு துழியாய் பருக செய்யும்
நட்பு ....

எழுதியவர் : கே. அமுதா (14-Oct-11, 4:56 pm)
சேர்த்தது : k.amutha
Tanglish : natpu
பார்வை : 532

மேலே