சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஆடி 3 ~~~~~

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆடி : 3
~~~~~

மீனாட்சி சொக்கநாதரை மன்னன்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| வணங்குதல்
||||||||||||||||||||||||

தென்சீமை ஆண்ட மன்னவன்
தர்மத்தை செய்தே தலை நிமிர்தவன்
கடல் அலையின் நிறமாக
கடையெழு வள்ளல்களின் மனம் கொண்டவன்

விளக்கின் ஒளியின் சுவலையாக
வெளிர்மஞ்சள் மேனி உடையவன்
காளையின் அழகுமிகுத் திமிலாக
கரத்தின் தோள்தனை கொண்ட

உக்கிரம பாண்டியன் மீனாட்சி சொக்கநாதரை
உளமார்ந்து வேண்டிடத் தினமும்

சதுர வடிவில் ஐந்தடுக்கு ஆழித்தேரில்
சிம்மங்கள் இழுத்திட யாளிகள் மயிலிறகால் காற்றிற்கு வீசிட
சீறிப் பாயும் தேரின் முன்னும் பின்னும்
சிலம்பாட்டம் ஒயிலாட்டம் ஆடல்கள் நிகழ்ந்திட

சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த
சீர்மிகு மதுரையில் அருள்புரியும்
மீனாட்சி சொக்கநாதரை
நித்தமும் சென்று வணங்கி
சித்தமும் பெற்றிடுவார்..

அவ்வேளையில்...

தொடரும் .....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (18-Jul-23, 5:53 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 16

மேலே