ஐம்புலன்கள்
வேண்டும் நல்லதை ஏற்று
வேண்டா தீயவற்றைத் துறக்கவே
புலன்கள் ஐந்தும் தந்தான் இறைவன்
எனவே நல்லதைத் தேடி அடை