குழந்தைகளே குலதெய்வம்
குழந்தைகளே குலதெய்வம்
×××××××××××××××××××××××××
சிரித்திடச் சிரிப்போம்/
பேச்சால் பூரிப்போம்/
குறும்புகளை ரசிப்போம்/
தாலட்டிடச் சிந்திப்போம்/
பாலுட்டிட உணர்வோம்/
நடந்தால் காப்போமென/
நவரசச் சுவையூட்டும்/
குழந்தைகளும் குலதெய்வமே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்