உன் பார்வையில் ஒராயிரம்
உன் பார்வையில் ஒராயிரம்
+++++++++++++++++++++++
கயல்விழிப் பார்வையில்
கருநாகம் தீண்டியதாக
காதலெனும் நஞ்சு
கண்வழி ஏறியதே
பாலில் கலக்கும்
தேனாக என்னோடு
கலந்து கலந்திட்ட
நஞ்சை வெளியேற்றி
மீட்டேடுத் தாரமாக
மீன்டிடுவேன் கணவனாக
வாடாத வாழைக்குறுத்தாய்
வாழ வைத்து
அண்ணாமலையார் உண்ணாமலையம்மனாக
இணைந்து விளக்கின்
ஒளியாக ஒளிர்வோம்
"யாதும் ஊயே யாவரும் கேளிர்"
சமத்துவ பறா ஞான அ.பாக்யராஜ்