உறவு தேடும் பாலைவனம்

வறண்டு கிடக்கும்
பாலைவனம் மனம்...
விதைத்த ஆசைகள்
எல்லாம் கருகி போக...
ஏக்கம் மட்டும்
இன்னும் அலை போல..
தாகம் தீர வழி இல்லையோ...
குறைகள் தீர்க்க
கரம் இல்லையோ...

எழுதியவர் : கே. அமுதா (15-Oct-11, 12:09 pm)
சேர்த்தது : k.amutha
பார்வை : 387

மேலே