கண்டம் கருத்த கடவுளே இயம்பு -- கலிவிருத்தம்

கண்டம் கருத்த கடவுளே இயம்பு
******
( மா /மா /விளம்/மா)
( 1 மற்றும் 3 ல் மோனை )
---- கலிவிருத்தம் ----
உண்டி யிலாத போதினும் இங்கு
கண்ட வுடனே காதலைப் பற்ற
அண்டம் முழுதும் ஆண்டம கிழ்வோ ?
கண்டங் கருத்த கடவுளே இயம்பு !

எழுதியவர் : சக்கரை வாசன் (5-Aug-23, 5:54 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 26

மேலே