யாரடி நீ....?

எனக்காக பிறந்தவள் நீ
எண்ணிகொண்டிருந்தேன்
என்னை காக்க ஆள் இன்றி
எரிந்து கொண்டிருக்கிறேன்
நெய் விட்டு சென்றுவிட்டாய்...

எழுதியவர் : த. நாகலிங்கம் (15-Oct-11, 12:31 pm)
பார்வை : 327

மேலே