நெஞ்சில்சிவப்பூ

அரியும் அயனுமே அன்பில் வணங்கும்
திரிபுரம் தன்னைவெந் தீக்கிரை யாக்கும்
விரிசடை மூன்று விழியான்தாள் போற்று
தருவான்நெஞ் சில்சிவப் பூ

அரியும் அயனுமே அன்பில் வணங்கும்
திரிபுரம் தீர்த்தான்வெந் தீயில் --பெரியோன்
விரிசடை மூன்று விழியான்தாள் போற்று
தருவான்நெஞ் சில்சிவப் பூ

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-23, 7:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே