அந்திப் பொழுதும் ஆகாய நிலவும் சாட்சியாக
மழையில் நனையும் மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்
மலரும் பொழில் தாமரைக்கு கரம் கொடுத்தான் கதிரவன்
காதல் சாரலில் நனையும் உனக்கு கை கொடுப்பேன் நான்