அவன்

என்னை ஆட்டிப் படைப்பது என் மூளை
இன்னும் என்நெஞ்சம் இதயம் இவைத்தான்
என்நெஞ்சில் இருப்பது என்னவளே மற்றும்
அவளைப்பற்றிய என் எண்ணமெல்லாம் ....
நான் மூளையோடு இயங்கும்போது என்
இதயம் (அவள்) அலுத்துப்போய் தூங்கிவிட
நான் இதயத்தோடு (அவள்) இயங்க பார்க்க
என் மூளை தூங்கிவிடுகிறதே (உறக்கம்)!
மூளை, இதயம் இருவரையும் ஒருங்கே
ஊற்றுவிக்க வழிதேடும் நான்.....உமக்கு
தெரிந்தால் கொஞ்சம் பகிர்வீரோ ...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Sep-23, 1:38 am)
Tanglish : avan
பார்வை : 42

மேலே