குளிச்சுக்கத் தகராறு
ஏனுங்க குளிச்சுக்கமாட்டேனு அழுது ரகளை பண்ணுதே உங்க பெண் குழந்தை அதோட பேரு என்னங்க?
@@@@@@
'நாறி'
@@@@@@
என்னங்க போயும் போயும் பெத்த குழந்தைக்கு 'நாறி'ன்னா பேரு வைக்கிறது?
@@@@@@
இந்தப் பேரு தமிழ் 'நாறி' இல்லங்க. இந்தி 'நாறி'ங்க.
@@@@@@
ஓகோ... இந்திப் பேரா. அப்ப ஸ்வீட் நேமாத்தான் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@##@###@@
Naari = Woman
****************************************************
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்