இடம் தேடி மடம் பிடித்தாள்
வஞ்சியின் கொஞ்சும் மொழிக்கு நெஞ்சினில்
வஞ்சம் ஏதுமில்லாது தந்தான் இடம்
கொஞ்சியே வஞ்சியும் இடம்வேண்ட
தன்னிடத்தை தன்மடம் என்றாள்