மகிழ்வின் விடியல்

மகிழ்வின் விடியல்
🌸🌸🌸🌸🌸🌸🌸

புலரும் வேளையில்
இருளும்
தங்குமோ /

மலரும் முகத்திலோ
மகிழ்ச்சியும்
பொங்குமே/

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (24-Sep-23, 8:25 am)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : makizhvin vidiyal
பார்வை : 41

மேலே