வெட்கம்

வெட்கம் /

🌺🌺🌺

முள்ளிடை மலரென/
சட்டென மலருமே
காதலால் /

கற்றதும் மற்றதும்
உற்றதும்
தேற்றிடும் /

வென்றிடும் அன்பினால்
வேதனை நீக்கியே
வாழுமே !!

-யாதுமறியான் .

எழுதியவர் : -யாதுமறியான். (24-Sep-23, 8:31 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 69

மேலே