விஞசானத் திருடு

நேரிசை வெண்பா

திருடரெல்லாம் சேர்ந்த திராவிடர் நாட்டின்
பெருமை வடக்கில் பெருகும் -- திருடும்
பெரும்விஞ்சா னத்தை பெறுவீர் திருட
அரும்பாடம் தந்தார் அவர்


........

எழுதியவர் : பழனி ராஜன் (25-Sep-23, 4:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே