வான் நிலவு இவள்
வானில் மின்னும் தாரகைகள் பலகோடி
வானை இவை அத்தனையும் கூட
முழுநிலவின் ஒளிபோல ஒளிக்கூட்டாதே
ஒளியும் தந்து தண்ணொளியும் கூட்டி
நான் கண்ட முழுநிலவாம் இவளும்
அந்த வான் நிலவைப்போல