நேரம்
காலங்கள் அருமையான
வழிதுணை
காலங்களை வெல்ல முயற்சி
செய்து கொண்டே இருப்பவர்கள்
சாதனையாளர்கள்..
காலங்களை விட்டு பிடிக்கலாம்
என்பவர்கள் சாதனை புரிப்பவரை கண்டு வியப்பவர்கள்..
காலத்தில் கைபேசியும் அடக்கம்
பிறரை கவனித்தே உன் நேரத்தை
முழுவதுமாய் செலவழிக்கிறோம்...