என் மச்சான்
என் மச்சான்
/////////////////
அதிகாலையில் உழவுக்கு போன மச்சானே /
ஆகாயத்தின் சூரியனைபோல் அங்கயே இருந்துவிடாமல் /
வயல்களில் வேலை முடிந்து விட்டால் /
வயசுப்புள்ளை உனக்காக காத்திருக்கேன் ஏங்கியிருக்கேன் /
வெடல கொழி கொழம்பு வச்சு /
வெடலப்புள்ள காரம நான் இருக்கேன் /
கூரையில் கூடுகெட்டி குடும்பம் நடத்தும் /
குருவி ரெண்டும் கூடு வந்திருச்சு /
மாமரத்து ஜோடிகிளிகள்,தென்னமரத்து காதல்புறா /
மலரில் தேன்சுவைக்கும் தேனீ ஜோடிசேர்திருச்சு /
அந்திமாலை சூரியனும் மறைந்து நிலாவந்தாச்சு /
ஆற்றுக்கரையின் கொக்குபோல் ஒற்றைக்கால் தவமிருக்கேன் /
தலைவழை இலைபோட்டு உண்டு மயங்கி /
தலைச்சான் பிள்ளைக்கு ஒன்று சேருவோம்.../