ஏப்ரல் 1

அர்த்த ஜாமத்தில்
அற்ப்புதமாய் ஒரு கனவு ..
நீயும் நானும் இணைந்து
கை கோர்த்து காலம் கடப்பது போல ...
விடியும் வரை எனக்கு தெரியாது
விடிந்தால் ஏப்ரல் - 1 என்று...

எழுதியவர் : varatharaj (16-Oct-11, 9:35 am)
பார்வை : 330

மேலே