இனியவளே
கவிதை எழுத காத்திருந்தேன்
என் காதலில் அழகானாள்
என் இனியவள் கவிதா
என் முன் கவிதையாய்
என் தாய் மொழி மறந்தேன்
கவிதா காதலில் கவிஞன்
நானென்று வியந்தேன் தமிழே
கவிதை எழுத காத்திருந்தேன்
என் காதலில் அழகானாள்
என் இனியவள் கவிதா
என் முன் கவிதையாய்
என் தாய் மொழி மறந்தேன்
கவிதா காதலில் கவிஞன்
நானென்று வியந்தேன் தமிழே