என்னவள் என்னவளே

காலையும் மாலையும்
பாலையும் சோலையும்
நடந்தால் அழகானதே
என்னவள் சாலையில்
வேலையும் வேளையும்
தொலைவும் வளைவும்
தொடுத்தால் அழகானதே
என்னவள் என்னவளே

எழுதியவர் : Rskthentral (14-Nov-23, 10:26 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : ennaval ennavale
பார்வை : 23

மேலே