சக்கரைச் சாணைப் பட்டறையில் ரெத்தினங்கள்

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்பக் குறள் வெண்பா

ரெத்தினப் பட்டறைநீ ரென்றன்றே சொன்னது
மொத்தம் பலித்ததையு மொப்பு


சக்கரையின் வைரங்கள் இன்று பட்டைத் தீட்டப்பட்டு கடைக்கு வருகின்றது...
எழுத்துத் தளத்தோர் பாராட்ட வேண்டும்.

எழுதியவர் : பழனி ராஜன் (25-Nov-23, 7:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 19

மேலே