நடப்பவனுக்கு நடக்கும் நல்வழிதான்

மலையேறுபவனுக்கு
சிகரம் லட்சியம்
கடலில் மூழ்குபவனுக்கு
ஆழம் லட்சியம்
தரையில் நடப்பவனுக்கு
நடக்கும் நல்வழிதான் லட்சியம்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-23, 7:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே