கண்டதும் தேடும்

எதுவும் தேடாமல் உன்னை
தேடும் கண்கள்
உன்னை கண்டதும் தேடும்
கண்களில் ஏதோ

எழுதியவர் : Rskthentral (28-Nov-23, 1:50 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : kandathum thedum
பார்வை : 113

மேலே