அஃதுணையுமாய் யானாயடி
அற்புதமே..
என் ஆகாச நிலவே..
இதயமே..
என் ஈகையரசியே..
உறவே
என் ஊடலின் ஊற்றே..
எண்ணமே..
என் ஏழிசைகோமகளே..
என்னுள் ஐக்கியமானவளே..
ஒயிலோவியமே..
என் ஓவியசுடரே..
என் ஔடதமாகி..
என்னுள் அஃதுணையுமாய் யானாயடி.....
என் பூவனமே
உன்
-பூந்தோட்ட கள்வனடி 🌈