கண்ணன் துதி ---வஞ்சித்துறை
ஆயன் கோகுலநந்தன்
காயம் பூவண்ணன்
மாயன் வேய்ங்குழலான்
அய்யன் மாதவனே