புரட்சி
புரட்சி வெடிக்கும் பாரு
இயல் தரவிணைக் கொச்ச்சகக் கலிப்பா
மன்ன ரரசு மகேசன் அரசாட்சி
குன்றி யமக்கள் குமுறிடும் காட்சிகாண்
இன்று நடிகர் இறங்கி அரசுபிடிக்க
பன்றி யெனமோப்பம் பற்றி அலைகிறார்
தொன்மை கலாச்சாரம் இன்று தொலைந்ததுவே
வன்மை தடுக்க வகையோர் வருவதேது
தொன்மை இசும்பு தொடருதிங்கே புரட்சியதும்
என்று வெடித்துச் சிதறும் அறியேனே
.....

