போஜனா

போஜனா
***********
அண்ணே போன வாரம் அண்ணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறதா செல்பேசிச் சொன்னீங்க.‌ அண்ணியும் குழந்தையும் நலமா?
@@@@@@#
நலமா இருக்கிறாங்கடா தம்பி. அடிக்கடி தொலைக்காட்சி விளம்பரத்திலயும் செய்தியிலயும் கேட்கிற 'யோஜனா'ங்கிற‌ இந்தச் சொல்லை குழந்தைக்கு பேரா வச்சுட்டோம்.
@@#@#
நல்ல பேரு அண்ணே. என் மனைவிக்கு நேத்து பெண் குழந்தை பிறந்தது ‌ அந்தக் குழந்தைக்கு நீங்களே ஒரு நல்ல இந்திப் பேரா வச்சிடுங்க அண்ணே.
@@######

தம்பி எங்க பொண்ணுப் பேரு 'யோஜனா'. உங்க பெண் குழந்தைக்கு 'போஜனா'னு பேரு வச்சிடுங்க.

@@@@####


'போஜனா' அருமையான பேரு அண்ணே. இந்த அருமையான பேரைச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணே.

எழுதியவர் : (11-Feb-24, 7:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 25

மேலே