வீராயா வீரியா

உம் பேரு என்னம்மா?


@@@@@@

வீரா.


@@@@@

ஒரு பையனுக்கு 'வீரன்'னு பேரு வச்சா அவனை "வீரா, இங்க வாடா"னு கூப்புடுவாங்க. உம் பேரு வீரா. உன்னை 'வீரா'யினு கூப்புடுவாங்களா? அல்லது 'வீரி'னு கூப்புடுவாங்களா?
***********

எழுதியவர் : மலர் (23-Feb-24, 9:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 49

மேலே