அவள் கண்ணழகு-

நங்கையவள் கண்ணிரண்டும் மாமலர்த் தாமரை
என்றெண்ணி தேனருந்த வந்ததோ அக்கருவண்டு
மங்கையர்ச் செல்வி அவளிதை யொன்றும்
அறியாது நிற்கின்றாள் ஆங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Feb-24, 9:29 am)
பார்வை : 74

மேலே