அரசியல் பேசாதே

அரசியல் பேசாமல்
அங்குலம்கூட
நகர
முடியாமல்
இருக்கிறது
இருக்கிற
நேரத்தில்......!!

அவ்வளவு
அநியாயங்கள்
அக்கிரமங்கள்
இந்த
அண்டை மொழி
இன தலைவர்களால்......!!

என்
தாய்மொழியில்
தந்தை
தாய்
இருந்தால்
எவ்வளவு
சிறப்போடு....நான்
வாழ்வேன்
என்று.....
என் உள்ளத்துக்கு புரியும்......
இங்கே
தெலுங்கனும்
அவன்
வழிவந்த
சொந்தங்களும்
என்
நிலத்தை
மட்டும்
அல்ல..... என்
வீட்டு
குடும்பதையும்
ஆள்வதை
எப்படி
ஒரு
மனிதனாக
ஏற்றுக்கொள்வது ?????????

கூச்சம்
என்பதை
கண்டு உணராத
ஒரு
ஜடமாய்
போன என்
இனத்தை
அச்சம் விட்டு
எதிர்த்து
நின்று
ஓடவிட்டு
ஒரு
கொடியேற்றி
கோட்டையில்
வெற்றி பெற
முடியாத
என்
சக
தமிழக
தமிழ்
நண்பனின்
இயலாமையை
எண்ணி
இன்றுவரை
வேதனையின் உச்சத்தில்
நின்று
பார்க்கிறேன்..... அந்த
நாள்
வருமா
என்று...... ஒரு
ஈழ
தமிழனாய் ........!!!

எட்டு கோடி
தமிழன் இருந்தும்
ஒரு
எட்டு
நகராமல்
இருப்பதை
அப்படியே
விட்டு
விட்டு
போக
முடியவில்லை......!!

எழுதியவர் : தம்பு (1-Apr-24, 8:05 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : arasiyal peysathey
பார்வை : 24

மேலே