அன்பாலே சிறகடிப்போம்

அன்பாலே சிறகடிப்போம்

அன்பாலே சாதி மதம் மறந்து /
அன்னாந்து பார்த்து மனிதனே திருந்து /
கூட்டமாக ஒற்றுமையாக பறவைகள் பறந்து /
செல்வதை கண்டு பேதமின்றி சிறகடிப்போம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (3-Apr-24, 6:23 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 40

மேலே