வைத்தியர்

வைத்தியர்

உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சத்தே /
ஊட்டச்சத்து மருந்தாக நோயினை நீக்கிடும்/

உணவின் சத்துக்களை மாத்திரையின் வடிவில்/
உலகமே கொண்டாடும் அலோபதி தந்திடும்/

ஒரு நோய்க்கு மும்மாத்திரையில் இருமாத்திரை/
வருமுன் காத்திடும் எதிர்ச்சக்தி மருந்து/

உணவே மருந்து தந்திடுவதும் அதுவே /
உண்மை மறந்து பொய்மையில் வாழ்கிறோம்/

சித்தர்கள் வைத்தியத்தில் உணவை உண்டு/
சிறந்து நோயின்றி நலமுடன் வாழ்ந்தால்/

நமக்கு நாமே நல்ல வைத்தியர்.../

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (16-Apr-24, 2:50 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vaithiyar
பார்வை : 19

மேலே