விளக்கின் வெளிச்சம்

விளக்கின் வெளிச்சம்
இரவில் குடிசை
ஒன்றில்
மாடத்தில் இருக்கும்
சிறு விளக்கின்
திரி நுனியில்
எரியும் தீ

அப்பொழுது உள்
நுழைந்த
காற்றின் கான
இசைக்கு ஏற்றவாறு
நடனமாடுகிறது

எதிர் சுவரில்
அதை இரசித்து
நிழல் உருவங்களும்
நடனமாடுகின்றன

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Apr-24, 11:08 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vilakkin velicham
பார்வை : 64

மேலே