லிமரைக்கூ

கழுகுக்கு வியர்த்தது மூக்கு
வறண்ட நதிக் கரையில் தொங்குகிறது
கோடரியுடன் சென்றவன் நாக்கு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-May-24, 1:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 26

மேலே