காலம் என் வருங்காலம்
"காலம் இலையுதிர் காலம்
இனி வரும் காலம் வருங்காலம் !
நாம் ஓடும் பாதை ஒருவழிப்பாதை
ஓடாவிட்டால் இனி வேறுவழி நமக்கு இல்லை !
வாசலில் பூக்கள் குலுங்கும் வசந்தத்தின் கண்முன்னே
நம் வாழ்க்கை ஓடும் எதிராளியின் முன்னே !
காலில் விழுந்தால் கடவுள் கருணை நம் வரமாகும் !
காலில்லாமல் வீழ்ந்தால் கடவுள் மூச்சு நம் பேச்சாகும் !"