முள்

கவிதைகள் ரசித்த நேரத்தை
கண்டும் கானாத கடிகாரத்தின் முள்
நெருடவில்லை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (14-May-24, 9:17 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : mul
பார்வை : 44

மேலே