தேங்காயைத் துருவிட்டு இருக்கிறா

அந்தப் பிள்ளைக்குத் 'துருவி'னு பேரு வச்சது ரொம்பத் தப்பாப்

போச்சுடி.

@@@@@@

ஏன் என்ன ஆச்சு?

@@@@@@@@@@@@@

பல்லு எல்லாம் நிளமா வளர்ந்திருச்சு.சமையலறைக்கு வந்தா


தேங்காயை அழகாத் துருவிக் குடுக்கறா. அந்தப் பேரைச் சொன்ன

சோசியருக்குத் தான் நன்றி சொல்லணும்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dhruvi = Firm, Assertive, Strict. Feminine name.

எழுதியவர் : மலர் (19-May-24, 2:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 49

மேலே