தூக்கு
குடும்பத்தை வென்றிட
பாசத்தை தூக்கு/
கூடி வாழ்ந்திட
அனுசரணையைத் தூக்கு/
சாமானியனாய் வாழ்ந்தால்
உழைப்பைத் தூக்கு /
சட்டத்தை வெல்வதெனில்
நேர்மையைத் தூக்கு /
எதிரியைக் கொல்ல
ஆயுதம் தூக்கு/
எதையும் வெல்ல
எழுத்தாணியைத் தூக்கு/
குடும்பத்தை வென்றிட
பாசத்தை தூக்கு/
கூடி வாழ்ந்திட
அனுசரணையைத் தூக்கு/
சாமானியனாய் வாழ்ந்தால்
உழைப்பைத் தூக்கு /
சட்டத்தை வெல்வதெனில்
நேர்மையைத் தூக்கு /
எதிரியைக் கொல்ல
ஆயுதம் தூக்கு/
எதையும் வெல்ல
எழுத்தாணியைத் தூக்கு/