சுவைத்தது

காற்றில் கலந்த பூச்சிகள் திசை அறியாமல் வெளிச்ச கனிகளை தேடி
இறப்பை சுவைத்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (29-Jul-24, 8:48 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 30

மேலே