முத்தாரம் மெல்லிதழில் மோகநிலா உன்முகத்தில்

புத்தகம்போல் மூடித் திறக்கும்கா தல்விழிகள்
சித்திரக் கன்னங்கள் செந்தா மரைக்கிண்ணம்
எத்தனை சொல்வேன் எழில்