அச்சடித்து

கவிதையை கிருக்கி
காந்தி படம் சொருகி
எண்ணிட்டு கொடுத்தால்
மதிப்பு கூடுமோ

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (6-Aug-24, 3:13 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : achadithu
பார்வை : 11

சிறந்த கவிதைகள்

மேலே