இல்லை

அனாதை விடுதிக்கு பக்கம் இருந்த முதியோர் இல்லத்தின் மேல் பறந்த வானத்தின் மேகத்திற்கு ஈரம் இல்லை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (6-Aug-24, 3:23 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : illai
பார்வை : 12

சிறந்த கவிதைகள்

மேலே