தண்ணியில்லாத ஊரில் தண்ணியா
ஏன்டா பெரியவனே மாரிமுத்து நம்ம ஊரே
இரண்டு மூணு வருசமா மழை இல்லாம
காஞ்சு போயி கெடக்குது. உன்ற பேத்திக்கு
என்ன பேரு டா வச்சிருக்கிற?
@@@@@
என்ற பையன் படிச்சவன். அவந்தான்
சொன்னான் என்ற பேத்திக்கு
'தண்ணியா'னு பேரு வச்சிருக்கிறனாம்.
@@@@@@@@
ஏன்டா மாரிமுத்து, தண்ணி இல்லாத
ஊரில் தண்ணியானு பேரு வச்சா
எங்கிருந்துடா மழை பேயும்.
பிள்ளைகளுக்குக் கண்ட கண்ட
பேருங்களை வச்சுப் பெருமைப்படற நம்ம
சனங்களுக்கு நாலு மரம் செடி கொடிகளை
வச்சு வளர்க்கத் தெரியலையே!
@@@@@@
நம்ம சனங்களுக்கு பசுமையை
வளர்க்கணுங்கிற ஆசை கெடையாது.
கண்ட கண்ட பேருங்களைப்
பிள்ளைங்களுக்கு வைக்கிறதுல தான்
கடுமையான போட்டி. நாம நாலு மரம்
வளர்க்கிறோம். மத்த வீடுகளுக்கு
முன்னாடி பின்னாடி மொட்டையாத்தான்
எடங்களை வச்சிட்டு வேடிக்கை
பாக்கறாங்க. பேரு சொல்ல ஒரு முருங்கை
மரம் கூடக் கிடையாது. என்னத்தச் சொல்ல.
@@@@@@
யாரும் திருந்தப் போறதில்லைடா
மாரிமுத்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Tanya = Of the family, Body, Fairy Princess.
Sanskrit, Russian, Indian origin.