ஆண்டிகள் ஓடேந்தி அன்பேஉன் முன்னேபார்

பாண்டியன் முத்து பவள இதழினில்
தீண்டிடும் தென்றல் தழுவிமகி ழும்கூந்தல்
ஆண்டிகள் ஓடேந்தி அன்பேஉன் முன்னேபார்
வேண்டுவது புன்னகைமுத் தோ

அடி எதுகை-- பாண் தீண் ஆண் வேண்

1 3 ஆம்சீர் மோனை-- பா ப தீ தா ஆ அ வே தோ (நெடிலெழுத்து மோனை )

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-24, 10:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே