பொங்கல் நன்னாள்

பொங்கல் நன்னனாள் புன்னகை பூத்தாள் பொன்னாள்
திங்கள் போலும் வெண்மையில் தென்றல் மென்மையில்
செங்கதிர் நெல்லரிசி செம்பானை தன்னில் இட்டு
திங்கள் போல பொங்கியது புதுப்பானையில் வெண்சோறும்


கவின் சாரலன்

எழுதியவர் : கவின்சாரலன் (15-Jan-25, 5:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே