ஹைக்கூ

போகி அதி காலை ...
பழைய குப்பை எரிகிறது-
பறை கொட்டும் சிறுவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jan-25, 5:00 pm)
Tanglish : haikkoo
பார்வை : 33

மேலே