தப்பா நெனெக்கவேனாம்

மனைவி : ஆபிஸ் முடிஞ்ஜி வரும்போது ரசப்பொடி வாங்கிட்டு வாங்க

கணவன் : சரி சரி …போன வெச்சடவா ……

மனைவி : ( மறு நாள் ) கேக்கரனு தப்பா நெனெக்காதீங்க….மிளகு ரசம்
நா வெச்சா பிடிக்குமா இல்ல மாமியார் வெச்சா பிடிக்குமா !

கணவன் : நீ வெக்கரது இருக்கட்டும் ! எந்த மாமியாறுன்னு சரியா சொல்லு !

மனைவி : உங்க அம்மாவும் என்னோட அம்மாவுந் தான் !

கணவன் : எனக்கு கெண்டின் மாமி வெக்கர ரசம் தா புடிக்கும் !

மனைவி : ????????????????????????????

எழுதியவர் : மு.தருமராஜு (31-Jan-25, 8:06 am)
பார்வை : 0

சிறந்த நகைச்சுவைகள்

மேலே