போதுமடா சாமி
போதுமடா சாமி
வகுப்பு ஆசிரியர் : நான் கேட்க போர கேள்விகளுக்கு யோசித்து பதில் சொல்லனும்
மாணவர்கள் : சரி சார் !
வகுப்பு ஆசிரியர் : கணக்கு பாடம் எதை கற்றுக் கொடுக்கும் ?
முதல் மாணவன் : தெரியல…
2 ஆம் மாணவன் : கூட்டி பெறுக்கி பக்கத்துள கடன் வாங்க !
3 ஆம் மாணவன் : கணக்க கணக்கா காட்டி காசு அபகறிக்க !
வகுப்பு ஆசிரியர் : அடுத்த கேள்வி …சுகாதாரப் பாடம் எப்படி உதவும் ?
4 ஆம் மாணவன் : உப்பு தின்னவன் தண்ணி குடிக்க !
5 ஆம் மாணவன் : கொன்றால் பாவம் தின்றால் தீரும் !
வகுப்பு ஆசிரியர் : போதுமடா சாமி !